![]() |
| மொழியறிதல் தரம் 2 |
மொழியறிதல் தரம் 2 செயலட்டை மாணவர்களின் தமிழ் மொழி சார்ந்த அறிவினை மேம்படுத்துவதுடன் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவு கூடியதாக அமையும். பல்வேறு தமிழ் சம்பந்தமான விடயங்கள் இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல வினாத்தாள்களை நீங்க பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான அனைத்து வகையான வினாத்தாள்களும் தமிழ் மொழி காணப்படுவது சிறப்பான அம்சமாகும்.
உங்களுக்கு இந்த வலைத்தளம் பிடித்திருந்தால் ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்தவும்.


