![]() |
தரம் 2 மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் எமது tamilexam வலைதளத்தினால். இந்த வினாப் பத்திரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வினா பத்திரங்கள் . ஊடாக மாணவர்களின். தமிழ்மொழி சார்ந்த அறிவு விருத்தி செய்வதுடன். அவர்களின் எதிர்கால தமிழ் மொழி ஆக்க செயற்பாடுகளுக்கும் இது உறுதுணையாக இருக்கும். இது போல. பல. தரங்களுக்கும் எமது. tamilexam வலைத்தளத்தின் ஊடாக பல்வேறு. வினாப் பத்திரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது. நீங்கள் அதனையும் பார்வையிட்டு. உபயோகம் எனில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். நிச்சயமாக எமது தளத்தில். தமிழ்மொழி சார்ந்த வினாப் பத்திரங்களை மாத்திரம் நீங்கள். தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருக்கும்.


