![]() |
| தமிழ் மொழி |
தரம் ரெண்டு மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த செயல்முறையானது.மாணவர்களின் கல்வியை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.முக்கியமாக தாய் மொழி தமிழ்.செயலட்டைகள்.இங்கு காணப்படுகின்றன.இந்த வினாக்களும் ஒருமை பன்மை இடைவெளி நிரப்புதல் ஒத்தகருத்து இனங்காணல் இருக்கிறது எனக் காரணம் என பலதரப்பட்ட வினாக்கள். உள்ளடக்கியதாக இந்த செயல் அட்டை. ஆனது.மாணவர்களின்.பல ஆளுமைகளை.வெளிக்கொணர கூடியதாக அமைந்துள்ளது.ஆகவே சுயமாக.மாணவர்களை.இந்த செயல் அட்டிசெய்ய.பெற்றோர்கள்.ஆசிரியர்கள் வழிகாட்டுதல் வேண்டும்.
உங்களுக்கு இந்த வலைத்தளம். பயனுள்ளதாக அமைந்தால்.ஏன் இவர்களுக்கும் தெரியப்படுத்தி. பயன் பெற செய்யவும்.


